ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம் ,நாம் வருகின்ற டிசம்பர் மாதம் நவகைலாயம் மற்றும் நவ திருப்பதி ஆன்மீக யாத்திரை செல்ல இருக்கின்றோம் .எந்தெந்த கோவில் எங்குள்ளது அதனுடைய சிறப்புகள் என்ன என்பதனை இங்கு சிறு குறிப்புகளாக தருகின்றோம் நண்பர்கள் குறித்து வைத்துக்கொண்டு யாத்திரையின்போது மேலும் சிறப்பாக தரிசனம் செய்ய ஏதுவாக இருக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள் .
மேலும் ஒவ்வொரு கோவிலைப்பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள அக்கோவிலின் பெயரின்மேல் கிளிக் செய்தால் விக்கிபீடியாவில் முழு விபரங்கள் தாங்கள் படித்து பயன்பெறலாம்..
நவகைலாய திருத்தலங்கள் :-
மேலும் ஒவ்வொரு கோவிலைப்பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள அக்கோவிலின் பெயரின்மேல் கிளிக் செய்தால் விக்கிபீடியாவில் முழு விபரங்கள் தாங்கள் படித்து பயன்பெறலாம்..
நவகைலாய திருத்தலங்கள் :-
வ.எண் | ஊர் | கோயில் | வழிப்பட்ட கிரகம் | கைலாய வகை |
---|---|---|---|---|
1 | பாபநாசம் | பாபநாசநாதர் கோயில் | சூரியன் | மேல்கைலாயம் |
2 | சேரன்மாதேவி | சேரன்மகாதேவி கைலாசநாதர் கோயில் | சந்திரன் | மேல்கைலாயம் |
3 | கோடகநல்லூர் | கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் | செவ்வாய் | மேல்கைலாயம் |
4 | குன்னத்தூர் | குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் | இராகு | நடுகைலாயம் |
5 | முறப்பநாடு | முறப்பநாடு கைலாசநாதர் கோயில் | குரு | நடுகைலாயம் |
6 | திருவைகுண்டம் | திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில் | சனி | நடுகைலாயம் |
7 | தென்திருப்பேரை | தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில் | புதன் | கீழ்கைலாயம் |
8 | ராஜபதி | இராஜபதி கைலாசநாதர் கோயில் | கேது | கீழ்கைலாயம் |
9 | சேர்ந்த பூமங்கலம் | சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் | சுக்கிரன் | கீழ்கைலாயம் |
நவ கைலாயம் பற்றிய அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
நவதிருப்பதி திருத்தலங்கள்:-
கோயில் பெயர் | இறைவன் | கோள் | சிறப்பு நாள் | அமைவிடம் | படிமம் | திறந்திருக்கும் காலம் |
---|---|---|---|---|---|---|
வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம் | சூரியன் | சூரியன் | ஞாயிற்றுக்கிழமை | திருவைகுண்டம் | காலை 7 - 12 , மாலை 5 - 8 | |
விஜயாசனப் பெருமாள் கோயில் | சந்திரன் | நிலா | திங்கட்கிழமை | நத்தம் | காலை 8 - 12 ; மாலை 1 - 6 | |
வைத்தமாநிதி பெருமாள் கோயில் | அங்காரகன் | செவ்வாய் | செவ்வாய் கிழமை | திருக்கோளூர் | காலை 7:30 - 12 ; மாலை 1 - 8 | |
திருப்புளியங்குடி பெருமாள் கோயில் | புதன் | புதன் | புதன்கிழமை | திருப்புளியங்குடி | காலை 8 - 12; மாலை 1 - 6 | |
ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் | குரு | வியாழன் | வியாழக்கிழமை | ஆழ்வார்திருநகரி | காலை 6 - 12; மாலை 5 - 8:45 | |
திருப்பேரை | சுக்ரன் | வெள்ளி | வெள்ளிக்கிழமை | தென்திருப்பேரை | காலை 7 - 12 ; மாலை 5 - 8:30 pm | |
பெருங்குளம் பெருமாள் கோவில் | சனீசுவரன் | சனி | சனிக்கிழமை | பெருங்குளம் | காலை 7:30 - 12:30; மாலை 4:30 - 7:30 | |
இரட்டைத் திருப்பதி தேவப்பிரான் கோயில் | இராகு | தொலைவில்லிமங்கலம் | காலை 8 - 1; மாலை 2 - 6 | |||
இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனர் திருக்கோயில் | கேது | தொலைவில்லிமங்கலம் | காலை 8 - 1; மாலை 2 - 6 |
No comments:
Post a Comment