Subscribe

BREAKING NEWS

24 November 2019

ஜீவசமாதி என்றால் என்ன?எளிய அடிப்படை தகவல்கள்.


ஜீவசமாதியில் இருக்கும் சித்தர்களின் உடலை விட்டு உயிர் பிரியாது உயிரோட்டம் மட்டும்தான் இருக்கும். அதாவது அவருடைய உயிர் நாடியானது சூக்கும முனை வழியாக சதா இயங்கியவாரே இருக்கும்  எவ்வளவு நாள் கழிச்சு பார்த்தாலும்  கூட உடல் அழுகி போகாது அதே நிலையில்தான் அந்த சமாதியில் இருக்கும் உடலானது அழுகிப்போகாது  .அவரின் அந்த உயிர் நாடியை தன்கட்டுக்குள் வைத்து தனது ஆத்மாவை மட்டும் பிரித்து அண்ட வெளிகளில் பயணிப்பது வாழும் ஒரு பெரும் வாழ்வாகும்  எவ்வளவு ஆண்டுகளானாலும் தன் உயிர் பிரியாமல்  ஆத்மாவை மட்டும் பிரித்து செயல்படுவது  இதுதான் மரணமில்லா பெருவாழ்வு என சிதைதர்கள் சொல்கிறார்கள்.



எல்லா ஜீவ சமாதியில்  உயிர் பிரியாது உயிரோட்டம் மட்டும் தான் நிற்கும் உடலிலிருந்து உயிரோட்டம் இருந்துட்டே இருக்கும் தான் விரும்பும் இடமெல்லாம் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தான் இந்த உயிரோட்டம். ஒரே இடத்தில் இருந்தவாரே அதனுடைய ஆற்றல் உலகமுழுக்க சுற்றிவர முடியும்  ஜீவசமாதியில்  உட்காரும் எந்த ஒரு மனிதரும் உடலை விட்டு உயிர்  வெளியே போவது கிடையாது அந்த உயிர் உடலுக்குள்ளேயே இருக்கும் அது ஒரு சஸ்பெண்டெட் அணிமேஷன் என்று சொல்லுவாங்க அதே சமயத்துல இது உடலை பார்த்திங்கனா உயிரோட வச்சு புதைக்கிறார்கள் அப்ப இதுவும் ஒரு  தற்கொலைதான் அப்படின்னு கேட்கிற அறிவிலிகளுக்கு  இது ரொம்ப ஒரு நுணுக்கமான ஒரு யோக முறையை சித்தர்களும் மகான்களும் யோகிகளும் மட்டுமே செய்யக் கூடிய ஒரு விஷயம் என்று அவர்களுக்கு புரிவதில்லை.புரியவும் செய்யாது.
 இவங்க செய்றது எதுவுமே தற்கொலை கிடையாது என எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கும் அல்லது அவ்வாறு நினைக்கும் சித்தர்கள்  அவர்கள் தன்னுடைய உயிரை மட்டும் எப்படி  மாய்த்துக்கொள்ளுவார்கள்?அப்படி  ஒரு நிலையை யோசிக்கவே மாட்டாங்க ஒரு பைத்தியக்காரத்தனமான விஷயம் அது மக்கள் இதிலிருந்து என்ன புரிஞ்சுகிட்டாங்க! இதுல தெரிய வேண்டிய விஷயம் என்னவெனில் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் உண்டான ஒரு நிலை சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை அது ஒரு சூச்ட்சகமான ஒன்னு  அந்த ஜீவசமாதியில்  நீங்க போய் உட்கார்ந்து தியானம் பண்ணும் பொழுது அது ஒரு அபரிமிதமான ஒரு சக்தி உங்கலுக்கு  கொடுக்கும்.

 அந்த ஜீவ சமாதி உள்ள எக்ஸ்ட்ராடினரி பவர் என  ஒரு சக்தி இருக்கும் அந்த சக்தியை உள்வாங்கிக்  நீங்க ஜீவசமாதிகள் இருக்கிற இடத்துல போய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய என்ன ஓட்டங்கள் அப்படியே  குறைய ஆரம்பித்து உங்களது மனம் ஒருமுகப்படும் அது உங்களுடைய வாழ்க்கை பயணத்துக்கு தேவையான ஒரு பாதையை காட்டும்.

இதுபோக இன்னொரு ஒரு ரகசியமும் கூட சொல்லலாம் இது ஒரு சீக்கிரமே நிறைய பேரு அனுபவிச்சிருக்காங்க  இதை யாரும் அவ்வளவாக வெளியில் சொல்வதில்லை இருந்தாலும்  நான் சொல்றேன் சில ஜோதிட மாந்திரீக பிரச்சினைகளால் பாதிக்க பட்டவர்கள் கூட ஜீவசமாதிக்கு தொடர்ந்து போறது மூலமா மிக கடுமையான துன்பத்துள இருந்து மீண்டு வெளியில் வர முடியும். 

அப்படின்னா ஜீவ சமாதியில் இருக்கும் சித்தர்களின்  உடல் மட்டும்தான் இருக்குமான்னு கேட்டா அதுவும் கிடையாது எல்லா ஜீவ சமாதியிலும் அந்த உடலுக்கு மேல ஒரு சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கும் இது தான் ஜீவசமாதின் சூட்சுமமே! எதுக்காக அது வைக்கப்பட்டிருக்கு அப்படின்னா அந்த சிவலிங்கம் ஒரு லைட் பிரிட்ஜாக செயல்படும் அதாவது ஒரு ஒளி பாலமாக செயல்படும் எங்க எந்த இடத்துக்கும் பயணிக்க நினைத்தாலும் அது ஒரு  பாலமாக செயல்படும் அது வேறொரு மற்றொரு பரிணாமத்திற்கு பயணிப்பதற்கு அல்லது போறதுக்கு அந்த சிவலிங்கம்தான் ஒரு பாதையாக இருக்கும்.  அப்படின்னா அதனுள்ள  இருக்கு அந்த மகான் ஒரு ஒளியின் வடிவில் பயணிக்க  பயன்படுத்தி போயிட்டு வந்துட்டு இருப்பாங்க அதுக்காக அந்த லிங்கம் ஒரு பாலமாக அமையும்.

. அப்படி போகும்போது வெளியில இருக்குற ஒரு சில மனிதர்களால  அவர்கலை  பார்க்கவும் முடியும்  ஜீவசமாதி அடைந்த நிறைய பேரை தான் இங்க பார்த்தேன் அங்கே பார்த்தேன் சொல்லுறது இதுதாங்க  அவங்க எல்லாம் வெளிய வராங்க நம்மளை அவங்க  பாக்குறாங்க நாம செய்யுறத கவனிக்கறாங்க. 

அப்படித்தான் அவர்களுயடைய ஆத்மா மட்டும் வெளியில் வந்து  ஒரு சில பேருக்கு காட்சி கொடுக்க சில பேருக்கு மட்டும்  உணர முடிகிறது சிலபேர்களால உணர  முடியாமலிருக்கின்றது   அங்க வேற டைமென்ஷன் பரிணாமங்களில் இருக்கக் கூடிய விஷயங்கள் அவங்களால செய்ய முடியும் அது மட்டுமில்லாம அந்த சிவலிங்கம் என்பது ஒரு ரெண்டு தன்மை இருக்குன்னு எனர்ஜிய சேவ் பண்ணி ஸ்டோர் பண்ணி விடும் அந்த எனர்ஜிய சேவ் பண்ணி அங்க இருக்கிற அது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பரவச்செய்யும்  ஒவ்வொரு சிவலிங்கத்துக்கு ஒரு அளவு இருக்கு அந்த அளவிற்கு ஏற்றார்போல ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எல்லாருக்கும் இவருடைய எனர்ஜி கிடைச்சுக்கிட்டே இருக்கும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் அங்கு  சென்று வந்ததால் எனர்ஜி கிடைக்கும்  

ஜீவ சமாதியில் போய் மெடிடேஷன் பண்றது கூட  எனர்ஜி அவங்களால ஈஸியா ஈர்க்க முடியும். அவங்கள பாக்க முடியும் அது மட்டுமில்லாம இந்த கோயில்களில் பல பழமையான கோயில்கள் அந்தக் கோயில்களில் எல்லாத்தையும் சித்தர்கள்-ஜீவசமாதி என்பது தான் இருக்கு அந்தக் கோயில்கள் சில கோவில்களில் போய்விட்டு வந்தவங்க  ரொம்ப நல்லா மன நிம்மதியா இருக்குன்னு சொல்வாங்க   அங்க  வேண்டுதல் வச்சா எல்லாம்  நடந்தது மனசு ரொம்ப நிம்மதியா இருந்ததுன்னு சொலுவாங்க  சில ஒரு சில கோவில்களுக்கு அதிகமாக சொல்வாங்க அதுக்கு முக்கியமான காரணங்கள் ஜீவசமாதிகளில் இருக்கும் ஒரு அபரிமிதமான சக்திதான் காரணம்.

 ஜீவசமாதிகள் ஒரு சில காரணங்களுக்காக மட்டும் இருக்கும். இப்போ ஒரு சில மகான்கள் வந்து அதிகமாக ஒருசில குறிப்பிட்ட வியாதிகளை குணப் படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் அப்படியிருக்க அவர் ஜீவ சமாதியடைந்த பிறகு அவருடைய ஜீவா சமாதிக்குசென்று அது சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து வேண்டினால் அது உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது.
 ஒவ்வொரு ஆன்மாவும்  இந்த பூமிக்கு வந்தபிறகு  வந்த பிறகு அடுத்தடுத்த பிறவிகள் நிறைய இருந்துகொண்டேதான் இருக்கும் இதனை உணர்ந்த சித்தர்கள் இனி பிறவியே கூடாது என்பதர்க்காதான் இந்த நிலையை அவர்கள் விரும்பி ஏற்கிறார்கள்.

 ஜீவசமாதி என்பது ஒரு நல்ல ஒரு கோயில் மாதிரி ஒரு சாதாரண ஒரு ஸ்தலம் கிடையாது இங்கு வரும் அத்தனை பேருக்குமே அவர்களுடைய அருள் கிடைக்கும். சாதாரண மனிதர்களால 1% கூட ஜீவசமாதி அடைய முடியுமா? என்பது கேள்விக்குறிதான்? இது சாதாரணமாக எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது இதுல  சில முறைகள் இருக்கு கிரியா யோகம், வாசி யோகம், பண்றவங்கலால ஜீவசமாதி அடைய முடியும்.அதுக்கு தனிப்பயிச்சிகள் தேவை முதலில் உணவு பழக்கத்தை மாற்றுவார்கள்  ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து ஜீவசமாதி அடைய முடிவு பண்ணிட்டாங்க அப்படின்னா அப்ப அதுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னாடி அந்த உணவு பழக்கங்களை மாற்ற ஆரம்பிச்சுடுவாங்க  அவங்க அவங்களுடைய எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள் வெளி உலக தொடர்புகளை கொஞ்ச கொஞ்சமாக தவிர்ப்பார்கள் பிறகு பூஉலக தொடர்பு முற்றிலும் குறைய ஆரம்பிக்கும்.

 இப்ப நான் யோகா பண்றேன் அப்ப நானும் ஜீவா சமாதியடையலாமா? என்றால்  அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது இது வேற ஒரு நிலை. பொதுவா ஜீவா சமாதி அடையப்போகும் சித்தர்களுக்கு அந்த நாள் வரும்போது  என்னுடைய டைம் வந்துடுச்சு  நாம் போகலாம் அப்படி அவங்களுக்கு உத்தரவு வந்தல்  மட்டும்தான் அந்த சமாதி நிலைக்குப் போக அவர்கள் முடிவெடுப்பார்கள் . அதற்கு உதாரணங்கள் ராகவேந்திரா ஜீவசமாதி இந்த மந்திராலயத்தில் இது மாதிரி நிறைய மகான்கள் வந்து ஜீவசமாதி அடைந்த மகான்கள் மட்டும்தானா இல்ல யோகிகளும் இப்போது சமீப காலத்தில் கூட நிறைய யோகிகள் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் மகான்கள் யோகிகள் இந்த நாட்டை பொறுத்த வரைக்கும் இறை நிலைக்கு மனித நிலைக்கும் நடுவுல ஒரு முக்கியமான ஒரு மீடியமா செயல்பட்டவர்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது  ஒரு சாதாரண மனிதர்களுக்கு இறைநிலை அடைய கூடிய ஒரு வழிகாட்டுதல் கொடுத்தவர்கள் நிறைய அறிவியல் விஞ்ஞானம் மெய்ஞானம் ஜோதிடம் மாந்த்ரீகம் மருத்துவம் விவசாயம் மனிதர்களுக்குத் தேவையான எல்லா விஷயத்தையும் ஒரு எக்ஸ்ட்ராடினரி நாள் எல்லாத்தையுமே சித்தர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஒரு அட்வான்டேஜ் ஆகும்.

 பார்க்கும் ஒரு சாதாரண மனிதனாக பிறந்த நாம் பிறவியிலேயே வந்து ஒரு தெய்வம் நிலை அடைந்த நிலையை எட்டியவர்கள்  யோகிகள் என்று கிடையாது யார் வேணாலும் யோகி ஆகலாம் இப்போ சாதாரணமாக எந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட திடீர்னு ஒரு யோகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு ஒரு யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செஞ்சு அதுல நிறைவை அடைந்துவிட்டால் அவங்கள ஒரு யோகி எனலாம் அவர்களின் ஜீவ சமாதிகளும் அதனுடைய கடமைகளை முடிச்சிட்டு வந்து இருக்கணும் அப்படி என்றால் தான் அது சரியானதாக  இருக்கும்.

சிவானந்த பரமஹம்சர் விருப்பமே அதுதான் குடும்பத்தை விட்டுப்போக குடும்பத்தை தவிக்க விட்டுட்டு போற அவர் விருப்பப்படி ஒரு  மறுபிறவி வேண்டாம் அப்படின்னு தோன்றுவதற்கான காரணங்கள்..இதுதான் 

எல்லோரும்  மறுபிறவி வேண்டாம் என யோசிக்கிறார்கள்  இந்த வாழ்க்கை நமக்குப் போதும் நாம் அந்த ஒருவருக்கு எத்தனை பிறவிகள் இருக்கு ஒவ்வொரு பிறவியிலும் வந்து அந்த கர்மாவிற்கு ஏற்றபடி நல்லது கெட்டது எல்லாத்தையும் அனுபவிக்கனும்... அப்படி என்று ஒரு விதி இப்ப இருக்கிற நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் நாம் மட்டும் பார்க்கிறோம் அடுத்த பிறவில நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது அது மட்டுமில்லாம ஒரு ஆத்மாவுக்கு அதோட ஸ்டேஜ் அப்படின்னா மறுபிறவி இல்லாத ஒரு வாழ்க்கை தான்...

 இந்த ஆன்மாவோடு நான் இறையை சேரனும் இறைநிலை அடைய இறைவனை நோக்கி போக மறுபிறவி இல்லாத ஒரு முக்தி நிலை அடையணும் அப்படித்தான் இந்த ஆன்மீகப் பாதை அவர்கலுக்கு வழிகாட்டுகிறது அவர்கள் விரும்புவது எல்லாமே மறுபிறவி இருக்கக்கூடாது..என்பதுதான் இதன் நோக்கமே அவர்களின் ஜீவ சம்மதி நிலையாகும். .


No comments:

Post a Comment