அனைவருக்கும் அன்பு வணக்கம்.
இந்து சமய சேவை கண்காட்சி வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற ஆண்டு தான் இதைப் பற்றி கேள்வியுற்றோம். சென்ற ஆண்டு மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஆண்டு கண்காட்சிக்காக காத்திருந்தோம். அப்போது தான் கீழ்க்கண்ட அழைப்பை கண்டோம். கண்காட்சி நாளுக்காக காத்திருந்தோம்.
இந்து சமய உயர்நெறிகளையும் தொன்மையான கலாசார மதிப்பீடுகளையும் விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சுமார் 1000க்கும் மேற்பட்ட அமைப்புகள் இதில் பங்கு பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.
இதில் நாம் சென்று வந்த அனுபவத்தை பின்னர் பதிக்கின்றோம். நம்மை பல விஷயங்கள் ஈர்த்தது. அதில் அறிய வேண்டிய அரிய மனிதர்கள் என்று நாம் பார்த்தவர்களை இங்கே பட்டியல் தருகின்றோம். வாய்ப்புள்ள சமயத்தில் இவர்களை பற்றி மீண்டும் பேசுவோம்.

நம் பாட்டன்,முப்பாட்டன் என தொன்று தொட்டு பலரை அறிய வாய்ப்பளித்த இந்து சமய சேவை கண்காட்சி அமைப்பிற்கு நன்றி. நாளை ஒரே ஒரு நாள் தான் உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று இந்து தர்மம் பற்றி அறிந்து கொள்ளவும். அனைத்து அமைப்பினரும் தம்மால் முயன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். உங்களால் முடிந்த அன்பளிப்பை அங்கே தரலாம். இதுவும் ஒரு வகையில் நம் கர்மம் நீக்கும் வழியே. கர்மம் நீக்க தர்மம் செய்க.!
மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018 - https://tut-temple.blogspot.com/2018/02/9-2018.html
"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html
No comments:
Post a Comment