Subscribe

BREAKING NEWS

13 April 2017

அனைவருக்கும் வணக்கம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...














அனைவருக்கும் வணக்கம்.  நண்பர்களே..
TUT - தேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழுவின் சார்பாக இங்கே தொடர்கின்றோம்.அனைவர்க்கும் எம் இனிய தமிழ்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.இந்த புத்தாண்டை வள்ளுவ பெருந்தகை இயம்பிய குறள் வழியில் - தினம் ஒரு திருக்குறள் என்ற
பதிவோடு தினமும் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.
தங்களின் கருத்துக்களை மின்னூட்டமாக பதிவு செய்யவும்
நன்றி,
TUT குழு

No comments:

Post a Comment