கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
பொருளுரை:
தூய அறிவினையுடைய இறைவனின் திருவடிகளை தொழவில்லை என்றால் நல்ல நூல்களைக் கற்பதினால் உண்டாகும் பயன் என்ன ? ஏதுமில்லை.: நம் உடம்பிலேயே உயர்ந்தது கண்கள் தான்.
அக்கண்களாலேயே நாம் இறைவனுக்கு காட்டியத்தீபத்தை ஒற்றிக்கொள்கிறோமென்றால் இறைவனுடைய திருவடிகளை நம்முடைய கண்களுக்குக்குள் செலுத்துக்கின்றோம் என்று பொருள்.
கண்களால் ஒன்றைப் பார்த்து நாம் உள்வாங்கிகொள்வதன் மூலம் தான் அதன் சிறப்புகளை மனம் ஏற்றுக்கொள்ளும்.
No comments:
Post a Comment