நம்பிமலை யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அன்பர்கள் வருகின்ற 20/07/18 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர்(egmore) ஆதார் அடையாள அட்டை நகலோடு வரவும். தரிசிக்கும் இடங்கள் பற்றி அறியவும் மற்றும் டிக்கட் நகல் இல்லாதோர், யாத்திரை பற்றிய மேலதிக விபரங்கள் பெற நம்மை(+91 96772 67266)தொடர்பு கொள்ளவும்..நன்றி.

Tuesday, January 30, 2018

வாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 01/02/2018)

மெய்யன்பர்களே.

வருகின்ற 01/02/2018 அன்று காலை 9 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் மூலம் ஆயில்ய ஆராதனை நடைபெற உள்ளது, அன்பர்கள் கலந்து கொண்டு, சித்தர்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.நம் குழுவின் ஆண்டு விழா நிகழ்ச்சியை யொட்டி ,சில ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். எனவே பதிவுகள் எதுவும் அளிக்க முடியவில்லை. சென்ற வாரம் வேளச்சேரி குருநானக் கல்லூரி ஆன்மிக கண்காட்சிக்கு சென்றோம். விரைவில் மற்றொரு பதிவில் தங்களிடம் பேசுகின்றோம். இதோ ஏற்கனவே நடைபெற்ற பூசையின் போது, அருள் வழங்கிய அகத்தியர் தங்களின் பார்வைக்காக
இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌