Wednesday, December 27, 2017

விவேகானந்தர் விஜயம் (1)


விவேகானந்தர்  விஜயம் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே ஒரு பதிவை அளித்து இருக்கின்றோம். விவேகானந்தரைப் படிக்க படிக்க, ஒரு தொடர்பதிவு அளிக்கலாம் என்றும் தோன்றுகின்றது. சூரியன் எப்படி இருக்கின்றது? தினமும் நமக்கு ஆற்றலை, பிரகாசத்தை அளித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் சூரியன் தோன்றி இத்தனை ஆண்டு காலத்தில், அதனுடைய ஆற்றல்,சக்தி குறைந்து இருக்கின்றதா? இல்லவே இல்லை. அது போல் தான் விவேகானந்தர். இவர் ஞானச் சூரியன். அள்ள அள்ள குறையாத செல்வங்களை /அருள் நிலைகளை/ போதனைகளை/வாழ்வியலை அளித்து வருகின்றார்.

சுவாமி விவேகானந்தர் - ஒரு மகான், இந்திய திருநாட்டின் பெயரை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச்  செய்த வள்ளல், இவரை வெறும் துறவி என்று பார்த்தால் அது நம் ஊனக் கண் செய்யும் தவறே. அவர் வாழ்வியலை போதிக்க வந்த ஆசான்.இன்னும் இன்னும் என சொல்லிக் கொண்டே போகலாம்.அவர் ஆன்மிகத்தை மட்டும் போதிக்கவில்லை என்பது அவரது வரலாற்றைப் படித்தால் புரியும்.
விவேகானந்தர் ஒரு சாதாரண மானிடர் அல்ல என்பது அவரது வாழ்க்கையின் சில சம்பவங்களை ஊடுருவிப் பார்த்தால் புரியும்.

சுவாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது:(ஆக்கத்தில் உதவி : தினமணி)

கல்கத்தாவின் முக்கிய வீதிகளில் ஒன்று அது. இரவு 8 மணி இருக்கும். கல்கத்தா காளி உற்சவ மூர்த்தியாய் எழுந்தருள, சுவாமி விவேகானந்தரும் கூட்டத்தினருடன் ஊர்வலத்தைப் பார்த்து கொண்டிருந்தார் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் சுவாமிஜியைப் பார்த்து, ”இந்த மக்களுக்கு வேறு வேலையே கிடையாது. ஏதாவது ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். பக்தி எனும் பேரில் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பார்கள்” என்றான் .

சுவாமிஜி அவனைப் பார்த்து , ”என்ன சொன்னாய் ? ஊர்வலம் வரும் பவதாரணியை வெறும் பொம்மை என்றா சொன்னாய் ? இப்போது அந்த பொம்மையை உற்றுப்பார்” என்று சொல்லி அவனது கையைப் பிடித்தார் .

உடல் முழுவதும் மின்னல் பாயும் உணர்வு பெற்ற அவன் சிலையை உற்றுப்பார்க்க, பவதாரணி இவனைப் பார்த்து சிரிப்பதை பார்த்து அதிர்ந்தான்.

“சுவாமிஜி என்னை விட்டுவிடுங்கள் ! எனக்கு பயமாக இருக்கிறது ! உயிரோட்டமுள்ள பவதாரிணியே ஊர்வலம் வருவதை உணர்ந்து கொண்டேன்” என அலறினான் .

சுவாமிஜி “திருவுருவங்கள் அவரவர் பார்க்கும் பார்வையில் இல்லை; உணர்வில் தான் உள்ளது” என்றார்.

இப்படி சிறு சிறு சம்பவங்கள் மூலம் சுவாமிஜி தன் வாழ்க்கையில் உணர்த்திய பேருண்மைகள் ஏராளம். ஏராளம். இது வெறும் சாம்பிள் தான். இதோ நம் தலைவர்  விவேகானந்தர் அருளிய அருள்முத்துக்களை இங்கே படச்செய்திகளாக தருகின்றோம். ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் படியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்.மேலே உள்ள கருத்துக்களை வாசித்தீர்களா? வாசித்த கருத்துக்களை வாழ்க்கையில் வசப்படுத்துங்கள்.பின் என்ன ? வெற்றி மட்டுமல்ல..அந்த வானமும் வசப்படும்.

முந்தைய பதிவுகளுக்கு :-

 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html 


பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html

அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html

 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html
போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html
 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌