Subscribe

BREAKING NEWS

18 December 2017

மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை

அன்பார்ந்த மெய்யன்பர்களே...

கடந்த இரண்டு நாட்களாய் அருமையான ஆன்மிக யாத்திரை , நம் TUT குழுவின் உறவினர்களோடு சென்று வந்தோம். இரண்டு நாட்கள் போதவில்லை. சுமார் 24 நபர்களோடு இம்முறை பயணம். சொல்லில் அடங்கா சுகானுபவம். விரைவில் தனிப்பதிவாக சந்திக்கின்றோம்.
1அகத்தியர் அருவி குளியல்
2. கல்யாண தீர்த்தம் அபிஷேக ஆராதனை
3.அம்பை அகத்தியர் கோவில் 108 தீப வழிபாடு
4. பாபவிநாசம் குளியல்
5.பாபவிநாசம் கோவில் வழிபாடு
6. சிவசைலம் கோவில் வழிபாடு
7.அத்ரி மலை & சித்தர்கள் வழிபாடு
8.தென்காசி காசி விஸ்வநாதர் வழிபாடு

உலகில் உள்ள அனைவருக்காகவும்  பிரார்த்தனை செய்யப்பட்டது. நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் குருமார்களின் பாதம் சரண் அடைகின்றோம். ஏனெனில் நாம் போட்ட திட்டம் வேறு, ஆனால்  நமக்கு கிடைத்த அனுபவம் வேறு. குருவின் அருளாலே இதோ இந்த பதிவில் மருதேரியில் எழுந்தருளி ஆசிகள் வழங்கிக் கொண்டிருக்கும் மரீசி மகரிஷியின் வருகையின் நிகழ்வுகளை இங்கே பதிக்கின்றோம்.


மரீசி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மாவின் குமாரன் ஆவார். மரீசி மகரிஷியின் மனைவிக்கு கலை என்றுபெயர். இவர்களுக்கு காசியப மகரிஷி என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர். மேலும் மரீசி சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு பெரும் ரிசிகளுள் ஒருவரும், பிரம்மாவின் படைப்பு தொழிலை செய்ய உருவாக்கப்பெற்ற பிரஜாபதிகளுள் ஒருவருமாவார்.

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார். ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சன், வசிட்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார்.

ஒரு முறை மரீசி சிவபெருமானை 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி வணங்க முடிவுசெய்தார். ஆனால் கயிலை முழுவதும் நீர்நிலைகள் பனியாக உறைந்து நின்றன. தாந்திரீக முறைப்படி குளித்து ஈர உடையுடனே வழிபடவேண்டும் என்ற நியதியுள்ளதால் மரீசியால் சிவபெருமானை வணங்க இயலவில்லை. எனவே தனது தந்தையான பிரம்மாவிடம் அபயம் வேண்டினார்.
பிரம்மாவும் கைலாயம் மலையிலுள்ள பனிக்கட்டிகளை உருகச் செய்து அதிலிருந்து மானசரோவர் என்ற ஏரியை உருவாக்கி தந்தார்


பிருகு மகரிஷி அருள் நிலையம் நுழைந்த உடன் பாத பூஜை நடைபெறும். ஆண், பெண் என பாலின பாகுபாடு இன்றி உடலினுள் உறையும் உயிரை வணங்குவதே இந்த பாத பூஜையின் நோக்கம்.






பாத பூஜை முடித்து, நேரே சென்றால், மருதேரி தீர்த்தம் காணலாம். தீர்த்தக் கிணற்றின் இருபுறமும் நந்தியெம்பெருமான், காமதேனு தரிசனம் காணலாம். இவர்களை வழிபட்ட பின் தான் நாம் அகண்ட ஜோதி தரிசனம் பெற வேண்டும். இதுவே இங்கு கடைபிடிக்க வேண்டிய நியதி.




அடுத்து நாம் காண்பது மகாலட்சுமி அம்சம். அருகிலே அழகிய கண்கவர் தடாகம். கீழே சற்று வாருங்கள். தடாகம் காணலாம்.







 பிருகு முனியின் அருளாணைப்படி இம்முறை மரீசி மகரிஷியை வரவேற்க துளசி மாடம் கட்டி இருந்தார்கள். நாம் சற்று தாமதமாக சென்றோம். அருமையான வரவேற்பில் கலச கும்பம் வைத்து, மனது திறம் பெற மந்திரங்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள். நாமும் அப்படியே இணைந்து கொண்டோம்.







சாமரம் வீசி, தூப தீபம் காட்டும் அழகினை மேலே காணலாம்.





பின்பு அனைவரும் ஒரு சேர, மரீசி மகரிஷியை அப்படியே அகண்ட ஜோதியில் இணைத்தார்கள். பிருகு காயத்திரி, சித்தர்கள் போற்றி என மனம் கொஞ்ச கொஞ்சமாக செம்மை ஆகிக் கொண்டே சென்றது.



                                            இதோ பிருகு மகரிஷியின் அருள் நிலை










குருவின் அனுமதியுடன் , இதோ மரீசி மகரிஷியின் அருள் மந்திரம் உங்களுக்காக.

ஓம் பிரம்மபுத்ராய மகா வல்லபாய ஆதிநாத ஸ்ரீ மரீசி மகரிஷியே நமஹ 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

முந்தைய பதிவுகளுக்கு :-

போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html

 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

No comments:

Post a Comment