Subscribe

BREAKING NEWS

13 December 2017

பக்தியும் முக்தியும் கலியுகத்தில் -2018


 இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய கேள்வி எது?

பக்தி என்பது எது? முக்தி என்பது எது? பக்தியின் மூலம் முக்தியை அடைய முடியுமா? ஆமாம் என்றால் எப்படி? இது தான் நம்மை துளைத்துக் கொண்டிருக்கும் கேள்வி. இதோ! இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகின்றது திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக தொண்டு நிறுவனமான கிஞ்சிட்காரம் டிரஸ்ட்.

கிஞ்சிட்காரம் டிரஸ்ட் 2013 ம் ஆண்டில் லட்சுமி கடாட்சம் என்ற பொருளிலும், ஸ்ரீ ராமனின் பாதையில் 2014 ம் ஆண்டு மாத நாட்காட்டி வெளியிட்டு இருந்தார்கள். சுமார் 1 லட்சம் காலண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

 கலியுகத்தில் நாம் சில அதர்மங்களாலே பாதிக்கப்படுகின்றோம். இந்த பாதிப்பின் அத்தனை கடுமைகளையும் போக்கி நமக்கு செழிப்பும், சாந்தமும் தர வல்லது பக்தியே. வீட்டுக்கு வீடு பக்தியை நிலைநாட்டுவதே, என் தலையாய பணி என்று நாரதர் சூளுரைத்தார். இந்த பக்தியை செய்ய வேண்டிய முறை, பக்தியை தடுக்கும் விஷயங்கள் என்று பக்தியின் ஆழத்தை உணர்த்த 12 பக்க நாட்காட்டியாக பி ரபல ஆன்மீக சொற்பொழிவாளர் & எழுத்தாளர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக தொண்டு நிறுவனமான கிஞ்சிட்காரம் டிரஸ்ட் வெளியிட உள்ளது . இதனுடன் கலியுக தர்மம் ஸ்ரீமத் பாகவத புராணம் பற்றி திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசத்தை 24 மணி நேரம் கேட்கக் கூடியது குறுந்தகடாக தர உள்ளார்கள். மேலும் இந்த யுகத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய எளிய பூஜை,பிராணாயாமம், நாம சங்கீர்த்தனம் தியானம், யோகம், ஆழ்வார்களின் பாடல் ஓதுதல் இவை அனைத்தையும் செயல் முறை விளக்கத்தோடு டி.வி.டி யாக தர உள்ளார்கள். இது அத்தனையும் மாத நாட்காட்டி, கலியுக தர்மம் குறுந்தகடு, தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் - டி.வி.டி அனைத்தும் சேர்ந்து ரூ.200 க்கு கிடைக்க இருக்கின்றது.




தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இந்த காலண்டர் தயாராகி வருகிறது என்பது தான் இதன் சிறப்பு. இது தினசரி காலண்டர் அல்ல. மாத காலண்டர்.



இந்த காலண்டரை வாங்க விரும்பும் நம் நட்புக்கள் அதை முன்பதிவு செய்து வாங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.  முன்பதிவு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. டிசம்பர் 15, 2017 அன்று முன்பதிவு முடிவடைகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே காலண்டர் கிடைக்கும். கடைகளில் இது கிடைக்காது.










முன்பதிவை http://kinchit.org/ என்ற முகவரியிலும் செய்யலாம் அல்லது சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளிலும் நேரில் சென்று செய்யலாம்.முன்பதிவு செய்பவர்கள் அவர்களுக்குரிய காலண்டரை சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளில் (புக் செய்த கிளையில்) 2018 ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை பெற்றுக்கொள்ளலாம். கூரியர் மூலம் வேண்டுபவர்கள் கூரியரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
  
பக்தியைப் பற்றியும், பக்தி உணர்த்தும் வாழ்வியல் நீதிகளையும் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. காலண்டரை புக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளியுங்கள். 



இதில் வரும் வருமானம் முழுக்க திருக்கோவில் புனருத்தாரனங்கள், வேத பாடசாலை பரமாரிப்பு, திவ்ய பிரபந்தங்களின் வகுப்புகள் உள்ளிட்ட இறைபணிகளுக்கே செலவிடுப்படுகிறது. எனவே இந்த காலண்டரை வாங்குவதன் மூலம் பகவத் சேவையிலும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களாவீர்கள்!






மேலும் விபரங்களுக்கு : https://www.kinchit.org/calendar/ என்ற முகவரியை பார்க்கவும்.

மிகவும் தாமதமான பதிவாக தருவதற்கு வருந்துகின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

செண்பகப்பொழில் தாயே போற்றி ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html 
  
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html 
 
அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html
 
  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html
 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html


ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html
சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

 

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html


வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html
 
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


 

No comments:

Post a Comment