Subscribe

BREAKING NEWS

18 December 2018

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க!

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

மீண்டும் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழாவைப் பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். சென்ற ஆண்டின் இறுதியில் நாம் கொடுத்த பதிவாக மஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் அழைப்பிதழ் என்ற பதிவு இருந்தது. இன்றும் தங்கள் அனைவரையும்  பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க என்று அழைக்க விரும்புகின்றோம்.

இது நம்ம வீட்டுக் கல்யாணம். ஆமாம் அகத்தியர் அனைவருக்கும் சொந்தம். சித்தர்கள் அனைவரும் அப்படித் தான். இவர்களுக்கு பிறந்த  நட்சத்திரம் போன்ற கணிப்புகள் கிடையாது. அகத்தியருக்கு பொதுவாக நாம் ஆயில்ய பூசையும், பஞ்செட்டியில் சதய பூசையும் செய்து வருவதை பார்த்து வருகின்றோம்.

அகத்தியர் ஒரு பேருண்மை. கற்பக தரு ஆவார். அகத்தீ யர் யார் என்று உணர்ந்து பாருங்கள். நம் உள்ளத்தின் உள்ளே உள்ள அகத்தீ கொண்டு நாம் நம்மை மேம்படுத்த வேண்டும். இந்த அகத்தீ கொண்டு உள்ளே அக்னி வளர்த்து நம் மன மாசுக்களை பொசுக்க வேண்டும். அப்படி பொசுக்கி விட்டால் என்ன கிடைக்கும். நம் உள்ளத்தின் ஈசன் வெளி வருவார். இது புறமாக செய்ய வேண்டிய செயல் அல்ல. இது அக மார்க்கமாக செய்ய வேண்டும். அகத்தில் ஈசன் வெளிப்பட்டால் அந்த அகத்தீசனை நாம் உணரலாம்.இதனையே தான் அகத்தின் ஈசனே அகத்தீசன் என்றும் சொல்வது உண்டு. 

இங்கே அகத்தியர் அக்னி அம்சமாக உள்ளார். இவரே அதற்கு எதிர்குணமான நீர் அம்சமான காவேரியை மணந்தார் என்பது நம் அறிவின் தெளிவாம். இதோ இந்த பதிவிலும் நாம் மஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம்.








 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அகத்தியர் உறையும்  உன்னத இடம். நாம் இதனை இரண்டு மூன்று முறை உணர்ந்து இருக்கின்றோம். உணர்ந்ததை நம்மால் வார்த்தையில் சொல்ல இயலாது. அனுபவிக்க மட்டும் தான் முடியும். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று அகத்தியர் வழிபாடு வெகு  விமரிசையாக நடைபெற்று வருகின்றது.













































அகத்தியத்தை நமக்கு ஊட்டி வரும் அகத்திய தம்பதிகளின் பாதம் பணிகின்றோம். ஒவ்வொரு மாத பூசையிலும் பொறுமையாக பூசித்து, அபிஷேக அலங்காரம் செய்து, யாரெல்லாம் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்து, பிரார்த்தனை பூர்த்தியாயின் நன்றி சொல்ல வராதவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லியும் வரும் இவர்களின் பரிவும் பாசமும் போதும். 



மெய்யன்பர்களே..கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.விடுமுறை தினமாதலால் வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகின்றோம்.



மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம்  மார்கழி மாதம் 10 ஆம் நாள் (25/12/2018) செவ்வாய்க்கிழமை காலை 6:30  மணி முதல் பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லத்தில் அருள்பாலிக்கும் அகத்தியர் லோபாமுத்திரை  தம்பதியினருக்கு அபிஷேகம், அலங்காரம்,திருமண வைபவம்  செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். 

  6:30 மணி - அபிஷேகம் 
  9:00 மணி - ஹோமம் 
10:30 மணி -திருக்கல்யாணம் 
12:00 மணிக்கு மேல் - திருக்கல்யாண விருந்து 

அனைவரையும் வருக! வருக!! என்று பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லம் சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு; சுவாமிநாதன் 9894269986 & ராகேஷ் 7904612352



- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-


அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/10/blog-post_29.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_3.html

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html 

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:

Post a Comment