அனைவருக்கும் வணக்கம்
மீண்டும் இந்தப் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றோம். சென்ற ஆண்டு நாம் இந்த அருள் காட்சிகளை பதிவேற்ற விரும்பினோம். ஆனால் இப்போது தான் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் இங்கே எதுவும் பேச விரும்பவில்லை, நம் மனம் நம் குருவோடு பேசட்டும். நம் உள்ளத்தில் உள்ள மன மாசுக்களை அகத்தீ கொண்டு பொசுக்குவோம். பின்னர் என்ன ! ஞானக் கவி பாரதி சொன்னது தான்.
தத்தரிகிட தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா தான்.
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே கடலுண்ட காருண்யரே கும்பமுனி குருவே சரணம் சரணம்
என்று மனதுள் நம் ஐயனை துதிப்போம்.
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீண்டும் இந்தப் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றோம். சென்ற ஆண்டு நாம் இந்த அருள் காட்சிகளை பதிவேற்ற விரும்பினோம். ஆனால் இப்போது தான் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் இங்கே எதுவும் பேச விரும்பவில்லை, நம் மனம் நம் குருவோடு பேசட்டும். நம் உள்ளத்தில் உள்ள மன மாசுக்களை அகத்தீ கொண்டு பொசுக்குவோம். பின்னர் என்ன ! ஞானக் கவி பாரதி சொன்னது தான்.
தத்தரிகிட தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா தான்.
அன்பே சிவமும்
அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்
அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்
அன்பே மனிதரும்
அன்பே நீயும்
அன்பே நானும்
அன்பே சத்தியம்
அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்
அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்
அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்
அன்பே அனைத்துமென்றாய்
அன்பே அகத்தியமாய் !!
அகத்தியம் பேசும் நிலை அல்ல. இது உணரும் நிலை. மெல்ல மெல்ல உள்வாங்கி நீங்கள் உணர்த்தப்படுவீர்கள்.
மீள்பதிவாக:-
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 7 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - http://tut-temple.blogspot.com/2018/12/7.html
அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018_22.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018_19.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_18.html
திருச்செந்தூரில் திருவிழா - ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/10/blog-post_29.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_3.html
அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html
அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html
மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html
அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:
Post a Comment