Subscribe

BREAKING NEWS

07 September 2017

கோயில் அறம் - படித்து பின்பற்றிடுக !


அண்மையில் நாம் , TUT குழுவினருடன் சேர்ந்து ஓதிமலை தரிசனம் பெற்று வந்தோம்.அதைப் பற்றிய பதிவினை விரைவில் அளிக்க உள்ளோம். ஓதிமலை தரிசனம் முடித்து அருகில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கோயிலில் தரிசனம் செய்தோம். அருமையான தரிசனத்தை அருள்மிகு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலில் பெற்றோம். ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் என்பது அன்றைய தரிசனத்திற்கு பொருந்தும்.பின்னர் சும்மா விடுவாரா அந்த ஈசன். அஞ்சனை மைந்தன் தரிசனத்தோடு, ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் சுவாமி தரிசனம் கிடைக்கும் என்றால் நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.

கோயிலின் தல வரலாறு,இன்ன பிற செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.ஆனால் அந்தக் கோயிலில் அப்படியொரு சாந்நித்யம் கிடைக்கப் பெற்றோம்.நன்கு பரந்து விரிந்த இடத்தில்,அனுமார் தரிசனம்..ராம் ..ராம்..ராம் என்று நெஞ்சுருக தரிசனம் செய்தோம்.இந்த பதிவில் எடுத்த காட்சி படங்களை பதிவேற்றம் செய்கின்றோம். அப்படியே கோவிலின் பின்புறம் சிவ பெருமான், தாயார், முருகன் என்று இருந்த சன்னதிகளை  ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் தரிசித்தோம்.


















                                                          முகப்புத் தோற்றம் 




கோயிலின் பழைய தோற்றம் 



                                                        ராம்.ராம் ராம் 



                  ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் செல்லும் வழி 













                                                     முதல்வன் தரிசனம் 



                                         அங்கே கொடுக்கப்பட்ட திருநீறு 



விநாயகரின் பின்புறம் நந்தீஸ்வரர் 




                                                           நின் தாள் சரணம் ! 




                                                   வேலும் மயிலும் சேவலும் துணை 






கோயில் நன்கு விசாலமாக இருந்தது. சுற்றியும் உள்ள சுவர்களில் ..கோயில் அறம் பின்பற்றி இருந்தார்கள். இன்றைக்கு பல கோயில்களில், உபயம் போன்ற செய்திகளைத் தான் காண முடிகின்றது. ஆனால் பழந்திருக்கோயில்களில் இவ்வாறு இருப்பது கிடையாது. படிக்கத் தகுந்த பாடல்கள் போன்ற செய்திகள் இருக்கும்.ஆனால் இந்த திருக்கோயிலின் சுவர் முழுதும் வாழ்கைக்குத் தேவையான செய்திகளை சொல்லி இருந்தார்கள். நம் பண்பாடு,கலாச்சாரம் சார்ந்த செய்திகளும் இதில் அடங்கும்.துளசியின் மகிமை தெரியுமா? நாம் மற்றவர்களுக்கு என்ன பரிசளிக்க வேண்டும்? நமக்கு வேண்டியது எது? வேண்டாதது எது? என்பன போன்ற பற்பல செய்திகள்.இதைப் போன்ற செய்திகளை கோயில்களில் இருந்தால், அனைவருக்கும் நலம் பயக்கும்.

நமக்கு அருகில் உள்ள கோயிலில் இது போன்ற செய்திகள் இருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.முதல் முறை செல்லும் போது சும்மா ஒரு மேலோட்டமாக ஒரு பார்வை பார்ப்போம்.இரண்டாம்,மூன்றாம் முறை வாயளவில்  இவற்றைப் படித்துப் பாப்போம். மீண்டும்,மீண்டும் செல்லும் போது,மனதளவில் இவற்றைப் படித்துப் பாப்போம்.என்று நம் மனத்தில் பதிக்கின்றோமோ, அடுத்து அவை நம்  நல்ல எண்ணமாகும். அந்த நல்ல எண்ணங்கள் நம் சொற்களாகும்.அந்த நல்ல சொற்கள் நல்ல செயல்களாகும்.இது தான் இந்த பதிவின் காரணமும் கூட.

பதிவை திரும்ப திரும்ப படியுங்கள். அது முதலில் வாயளவில் இருக்கும். நாட்கள் செல்ல செல்ல ,மனதளவில் படிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அனைத்தும் மனதில் உள்ள தீமையை நீக்கி, நாள் எண்ணங்களை உங்களுக்கு ஏற்படுத்தி, நற்செயல்கள் செய்யத் தூண்டும்.அதுதான் இந்த பதிவின் தேவையும்,வெற்றியும்.





                                                             துளசியின் மகிமை 




                                                நீங்கள் பரிசளிக்க விரும்பினால் 

வேண்டியவை....வேண்டாதவை 













                                                                நற்செயல்கள் 



                                                      சிந்தனை துளிகள் 




                                                                     குணங்கள் 



                                                                     யாரிடம் கற்பது 




                                                              சிந்தனை மலர்கள் 



                                                             நேரம் ஒதுக்குங்கள்  



                                                              நேசிக்க மறவாதே 

என்ன அன்பர்களே..பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால் உங்கள் நலம் விரும்பிகளிடம் இதை தெரியப்படுத்தவும்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அல்லவா?மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம் 



முந்தைய பதிவுகளுக்கு:-

வாழ்வில் வளம் பெற - அருள் முத்துக்கள் - http://tut-temple.blogspot.in/2017/09/blog-post.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - 

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_60.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_24.html

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_4.html

அருளை அள்ளித்தரும் நவயோகி,தவ யோகி,சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_82.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html


எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment