Subscribe

BREAKING NEWS

13 September 2018

கணபதியே வருவாய் அருள்வாய் ! விநாயகர் சதுர்த்தி தின விழா

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாடிக் கொண்டு இருப்பீர்கள். இந்த பதிவிலும் கொண்டாட்டம் தொடர்கின்றது. மூத்தோன்..முதல்வன்..எத்தனை முறை பேசினாலும் திகட்டாத ஞானம் தருபவர். நம் TUT தளத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. நம் உறவுகள்,அன்பர்கள் கொண்டாடிய நிகழ்வுகளை இங்கே காட்சிகளாக தருகின்றோம். அதற்கு முன்னர் விகடன் இணைய தளத்தில் கிடைக்கும் தரிசனம் ஒரே தொகுப்பாக




















இன்றைய பதிவில் பிள்ளையார்பட்டி தரிசனம் பெற்றோம். மீண்டும் பிள்ளையார்பட்டிதிருவிழா 11.09.2018 காட்சிகள் இங்கே..






                                    பனப்பாக்கம் செந்தில்வேல் ஐயா வீட்டில் இருந்து



ராஜ்குமார் ஐயா வின் வீட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சகல சித்தி விநாயகர்.



மறைமலை நகர் சந்திரசேகரன் அண்ணன் வீட்டில் இருந்து மூத்தோன் தரிசனம் 


அடுத்து பரிமளம் அவர்களின் வீட்டிலிருந்து 


நம்முடைய வீட்டில் இருந்து இரட்டைப் பிள்ளையார் தரிசனம் 



திருவேற்காடு தாமரை அவர்களின் வீட்டிலிருந்து விநாயகர் தரிசனம் 


கீரனூர் சண்முகம் ஐயா  அனுப்பிய காட்சி 



நம் அன்பர் பாலாஜி ராமானுஜம் வீட்டில் இருந்து தரிசனம் 




திரு.வெங்கடகிருஷ்ணன் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து தரிசிக்க.




இன்றைய அகத்தியர் தரிசனம் பெரம்பலூர் சதீஷ் ஐயாவிடம்  இருந்து 



மீண்டும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_13.html

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் - விநாயகர் சதுர்த்தி பதிவு - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_91.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_24.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - http://tut-temple.blogspot.com/2017/08/tut.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_78.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:

Post a Comment