அன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266

Saturday, March 17, 2018

தீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம்

தீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம்இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌